விளையாட்டு வீரர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவில் அன்பழகன் என்பவருடைய மகன் பாலாஜி என்பவர் வசித்து வந்தார். கைப்பந்து விளையாட்டு வீரரான இவர் பல்வேறு போட்டிகளில் கலந்து வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் பாலாஜி நேற்று முன்தினம்…

Read more

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா… “ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டும்”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

சித்திரவதைகளை தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்திரவதை வழக்கில் இந்த விவகாரத்தை  மீண்டும் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க தொடங்கியுள்ளது.…

Read more

என்னுடைய கோழியை ஏன் திருடினாய்…? மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம் பெண் மீது வழக்கு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை…

Read more

அடக்கடவுளே… “கல்யாண நாள மறந்ததுக்கு இப்படியா”…? குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்…!!!!

மும்பையின் புறநகர் பகுதியான காட் கோபரில் வசித்து வரும் விஷால் நாங்க்ரே (32)  கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கல்பனா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா  ஒரு உணவு நிறுவனத்தில்…

Read more

தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு…. உத்தவ் தாக்ரே மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை….!!!!

சிவனேசக் கட்சி,சின்னத்தை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் சிவசேனாவில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு…

Read more

ரூ.5,000 லஞ்சம் கேட்ட தாசில்தார் அலுவலக உதவியாளர்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தாலுகா உடையார் கோவில் கிராமத்தில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் பைப் பதிப்பதற்காக தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டுள்ளார். இந்நிலையில் வங்கி தரப்பில்…

Read more

திருமணத்திற்கு பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணை… திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை… நடந்தது என்ன…??

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் திருமணத்தன்று வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருமணமும் நின்றது. இந்நிலையில் மாப்பிள்ளை…

Read more

நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பாரதி நகரில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மரகதவல்லி. இந்த தம்பதியினரின் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில்  மாணவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு…

Read more

சீனியர் மாணவர்களின் ரேகிங் தொல்லை.. கல்லூரி மாணவனின் விபரீத முடிவு.. பெரும் சோகம்…!!!!

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் எனும் கிராமத்தில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ஆர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப்புடன் படிக்கும் சக மாணவிகளின் செல்…

Read more

திருமணம் நின்றதால் இளம் பெண் விபரீத முடிவு…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே தேவன் குடி சுப்பிரமணியர் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சோபனா (22). இவருக்கும் திருக்காட்டு பள்ளியைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால்…

Read more

“நடிகை பலாத்கார வழக்கு”…. உச்சநீதிமன்றம் போட்ட புது உத்தரவு…..!!!!!

கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல முன்னணி மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

சாலையோரம் தூங்கிய தொழிலாளி… திடீரென தீயில் கருகி படுகாயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மஜீத் தெருவில் முபாரக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இல்லை அதனால் பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் தொட்டி அருகே சாலையோரமாக…

Read more

அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம்… பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் உட்பட 3 பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி வடக்கு சேனையர் தெருவில் பழனியாயி என்பவர் சம்பவத்தன்று கடைக்கு டிபன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பழனியாயி கழுத்தில் அணிந்திருந்த 6 1/2 பவுன் சங்கிலியை பறித்து விட்டு சென்றனர்.…

Read more

பெண்களை தகாத வார்த்தைகளால் குறிப்பிட்டு பிளக்ஸ் போர்டு…?? சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உறந்தைராயன் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே பொது பிரச்சனை உட்பட சில காரணங்களால் முன் விரோதம் இருந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமிர்தலிங்கம் தனது வீட்டின்…

Read more

பிளேடால் கருத்தை அழுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி.. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் ஏசுராஜ் மகன் சகாயராஜ் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை குடும்பத்தினர் நாகை மாவட்டம் திருமருகல்  அருகே நெய்குப்பை பகுதியில் உள்ள கோவிலுக்கு…

Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை… பெரும் அதிர்ச்சி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னை புழல் அடுத்த ஆசிரியர் காலனி ஆறாவது தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் உள்ள மத்திய அரசு அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் நாவலூரில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தனது…

Read more

அடக்கடவுளே… திருட வந்த வீட்டிலேயே படுத்து தூங்கிய திருடன்… கைது செய்த போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் காவல்துறையினருக்கு…

Read more

காதல் திருமணம் செய்த இரண்டு மாதத்தில் இளம் பெண் தற்கொலை… இதுதான் காரணமா…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள பால்குளம் கிராமத்தில் வசித்து வந்த செல்வம் – வனிதா தம்பதியினரின் மகள் பிரியங்கா (20). இவர் காரைக்குடியை அடுத்த ஆராவயலில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் பணிபுரிந்த…

Read more

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அருகே ராயபுரம் வடக்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளி ஆன இவர் சம்பவத்தன்று வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டில் கொள்ளை…

Read more

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…

Read more

அடக்கடவுளே… பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

மராட்டியத்தின் சத்தாரா மாவட்டத்தில் முந்தே எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஷ்லோக் அரவிந்த் மாலி(3), இவனது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி (7) என்ற குழந்தைகள் பெற்றோருடன் வசித்து வந்ததனர். இந்நிலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள்…

Read more

பெண் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் அருகே சோணா பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் செந்தில்குமார் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆன நிலையில் அருண்குமார் (14) என்ற மகனும், சுபஸ்ரீ (12) என்ற…

Read more

அடக்கடவுளே… போக்குவரத்து காவலரை காரில் 1 கி.மீ இழுத்துச் சென்ற நபர்… நடந்தது என்ன…??

மராட்டிய மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில் வசாய் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு, வாகனங்களை சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது.…

Read more

ஜம்மு – காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு… இது மக்களுக்கு சொந்தமானது…? மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்- ஹைமனா என்னும் பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. செல்போன் டிஜிட்டல் கேமரா…

Read more

மும்பை ஐ.ஐ.டி-யில் கல்லூரி மாணவன் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள விடுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல்…

Read more

உத்கல் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரிடையே மோதல்… பாதியில் நின்று போன கருத்தரங்கு… நடந்தது என்ன…??

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான…

Read more

OMG: 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன…??

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் அருள் மொழி வர்மா என்பவரது மகள் பேபிலல்லி (29). இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

டாஸ்மாக் கடை மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் இரவில் கடையில் சூப்பர்வைசர் பூமிநாதன் மற்றும் உதவியாளர்கள் இரண்டு பேர் அன்றைய விற்பனையின் கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன்… வாலிபரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த ஏஜென்ட் வைரவபாலன் என்பவரிடம் சிங்கப்பூரில் வேலை பெறுவதற்காக ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை வாங்கிக் கொண்ட வைரவபாலன் சிங்கப்பூரில் வேலை…

Read more

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்-களில் கொள்ளை… பின்னணியில் இருப்பவர்கள் வட மாநிலத்தவர்களா…? போலீசார் தகவல்…!!!!!

தமிழ்நாட்டிற்குள் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வந்திருப்பதால் பல்வேறு இடங்களில் கலவரங்கள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங்கை  பயன்படுத்தி நான்கு இடங்களில் உள்ள…

Read more

பைக்கில் பட்டாகத்தி சுழற்றியபடி அட்டகாசம் செய்த இளைஞர்கள்… கைது செய்த போலீசார்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி கிராமத்தில் திவான் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொருவர் முருகன். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவர்.  இரண்டு பேரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.…

Read more

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்…. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?…. உயர்நீதிமன்றத்தில் மனு…..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் அரசாணை வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

“சென்னையில் தாழ்தள பேருந்துகள் 65 வழித்தடங்களில் மட்டுமே இயக்க வாய்ப்பு”… மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல்…!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கான 117 பேருந்துகள் கொள்முதல் செய்ய டென்டரில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக தாழ்தள  பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு…

Read more

மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் ஆரிய பவன் நகரில்  நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜம்மு -காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் கடையில் உதவி சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சண்முகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நம்பிராஜன்…

Read more

விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்த மாணவன் பலி… பெரும் சோகம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மகன் கவிப்ரியன்(13). இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கவிப்ரியன் நேற்று முன்தினம் மாலை பள்ளி…

Read more

3 நாட்களில் திருமணம்… 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை… நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி ஒன்றியம் மேலப்பாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நரேஷ் குமார் (24). இவரும் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவருடைய மகள் சுஷ்மிதாவும்…

Read more

பணம் பதுக்கிய விவகாரம்…. இலங்கை முன்னாள் அதிபரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர்.இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே…

Read more

OMG: ஆசையாக வளர்த்த நாய் மரணம்… இளம் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்னும் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நாய்க்குட்டி ஒன்றினை மிகவும் பாசமாக வளர்த்து வந்துள்ளார். இது குறித்து அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர், அனைவரிடமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.…

Read more

பசுவை மீட்க வந்த பெண்… கட்டி வைத்து செருப்பால் அடித்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீஷ் கும்பர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷோபம்மா ஹரிஜன்  என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு ஒன்று அம்ரிஷ் கும்பரின் நிலத்திற்கு சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த கும்பர்…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை… காரணம் என்ன…? இரண்டு மாணவர்கள் கைது…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி தேவகோட்டை அருகே உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதேபோல் காரைக்குடி பாரதிநகரை சேர்ந்த பசுபதி(22), தேவகோட்டை சேர்ந்த பாலகணேஷ்(19) இவர்கள் இரண்டு…

Read more

கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி… பெரும் சோகம்…!!!!

சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்…

Read more

தூக்கில் பிணமாக தொங்கிய இளம் பெண்… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூரியகோட்டை மேல தோப்பு பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த துளசேந்திரபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…

Read more

நேபாள விமான விபத்து…. முதற்கட்ட விசாரணையில்…. வெளிவந்த தகவல்கள்…!!!!

நேபாள நாட்டில் கடந்த 15ஆம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்கும் முயற்சித்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் இந்தியர்கள் உட்பட 72 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விமானத்தின் கருப்பு பெட்டி…

Read more

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு : கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. 2017 ஆம் ஆண்டு நீலகிரி ஊட்டி அருகே நடந்த கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம்  ஒப்படைக்கப்பட்டு தற்போது 3 பேரிடம்…

Read more

விக்டோரியா வழக்கு: இன்னும் 5 நிமிடத்தில்… என்ன நடக்கப்போகிறது..? பெரும் பரபரப்பு…!!!

விக்டோரியா கவுரி நீதிபதியாக வழக்கு காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உ விசாரிக்கவுள்ளது. 10.35க்கு அவர் சென்னை நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், 5 நிமிடங்களுக்கு முன்னாடி விசாரணை நடைபெறுகிறது. இந்த 5 நிமிடம் தான்…

Read more

கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

பெரம்பலூரில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாருக்கு  கருங்கல் பாறை கற்கள் ஏற்றுக் கொண்டு நேற்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது…

Read more

இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்ம சமுத்திரம் ஈச்சவாரியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில்…

Read more

Other Story