Breaking: இன்று உருவாகிறது பெங்கல் புயல்… தமிழ்நாட்டிற்கு மீண்டும் ரெட் அலர்ட்…!!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் இது புயலாக வலுப்பெறவுள்ளது. நேற்று புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திறந்த நிலையில் பின்னர் 12 மணி நேரம் கழித்து தான் புயல் உருவாகும்…
Read more