மக்களே உஷார்…! 7 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேவையில்லாத நேரங்களில் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை…
Read more