அலர்ட்: மதியம் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. மக்களே உஷார்..!!
தமிழ்நாட்டில் இன்று முதல் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்றும் மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவே, பிற்பகல் 12 முதல்…
Read more