தங்கம் விலை குறைவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.41,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளது. இதனால்…
Read more