Breaking: நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான “சீ ஷெல்” உணவகத்தில் “IT ரெய்டு”…. அண்ணா நகர் உட்பட 4 இடங்களில் சோதனை…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் நான் கடவுள், ஆரம்பம், மதராசபட்டினம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட், உணவகம் போன்ற தொழில்களிலும்…
Read more