“தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதிக்குள் கைரேகை பதியாதவருக்கு ரேஷன் அட்டைகள் செல்லாதா”..? வெளியான அதிரடி விளக்கம்…!!!
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன்…
Read more