ரீல்ஸ் மோகம்… ஒரு லைக்குகாக இப்படிலாமா பண்ணுவாங்க?… தனது 7 வயது மகளின் உயிரை பணயம் வைத்த தந்தை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
ராஜஸ்தானின் பரத்பூரில் ஒரு தம்பதியினர் தங்கள் 7 வயது மகளின் உயிரைப் பணயம் வைத்து அணையின் ஓரத்தில் ஆபத்தான முறையில் போஸ் கொடுக்க வைத்து, ரீல் எடுக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. சமூக ஊடக மோகம் மிக அதிகமாகிவிட்டதால், இந்த வீடியோ வைரலாகி…
Read more