மீனம் ராசிக்கு…! சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்…! திடீர் பயணங்கள் ஏற்படும்…!!
மீனம் ராசி அன்பர்களே..! இன்று அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதிக முயற்சி எடுத்து முன்னேறுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சளி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நல்ல காரியங்களை செய்வதன்மூலம் மதிப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் நண்பர்கள்…
Read more