விஜய் தான் சூப்பர்ஸ்டாரா? கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்… குழப்பத்தில் கோலிவுட்..!!!
சமீப காலமாகவே பல ஊடகங்கள் மற்றும் முன்னணி சினிமா விமர்சகர்கள் விஜய் சூப்பர் ஸ்டார் என அடையாளப்படுத்தி வருகின்றனர். அதிலும் டிசம்பர் 24ஆம் தேதி வாரிசு ஆடியோ லான்சிலும் பட தயாரிப்பாளர் தில் ராஜு, சரத்குமார் உள்ளிட்டோர் விஜயை சூப்பர் ஸ்டார்…
Read more