என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்…? ரஜினிக்கு எதிராக போஸ்டர்…. விஜய் ரசிகர்களால் பரபரப்பு…!!
கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது பேசிய சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். அதிலிருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பறித்து விட்டாரா என்று சமூக வலைத்தளங்களில் ஒரே…
Read more