“நான் அரசு அதிகாரி”… பர்னிச்சர் மற்றும் போன் கடைகளில் போலி காசோலை கொடுத்து பல லட்ச ரூபாய் மோசடி…. அதிர்ச்சி சம்பவம்..!!
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தன்னை அரசு அதிகாரி என்று கூறிக்கொண்டு மனு என்ற நபர் ஃபர்னிச்சர் மற்றும் போன் கடைகளில் போலி காசோலைகளை கொடுத்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.…
Read more