Breaking: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில்கள் தாமதம்…. வேலைக்கு செல்லும் பயணிகள் அவதி…!!!
சென்னையில் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் அவர்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் செல்ல முடிகிறது. இதன் காரணமாக அவர்கள் நாள்தோறும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சென்னையில் தொழில் நுட்பக் கோளாறு…
Read more