“ஓட்டை உடைசல் பேருந்துக்கெல்லாம் ஸ்டாலின் பெயர்”… லிப்ஸ்டிக் அடித்து ஏமாத்திட்டாங்க… 4 வருஷ திமுக ஆட்சியின் சாதனை இதுதான்… வறுத்தெடுத்த இபிஎஸ்..!!
சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்தனர். இந்த கூட்டத்தொடருக்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
Read more