கள்ளச்சாராய விவகாரம்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு…!!!
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதோடு செங்கல்பட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுவரை 406 பேர் கள்ளச்சாராய வழக்கில்…
Read more