“தொட்டுப் பார், சீண்டிப்பார்”… சூட்டிங் முடிஞ்சிட்டுன்னா அந்த வீடியோவை ரிலீஸ் பண்ணுங்க… சீரியஸ் அரசியலுக்கு நடுவே நல்ல காமெடியா இருக்கும்… இபிஎஸ்..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களே திகழும். ஆனால், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியோ,…

Read more

Breaking: கச்சத்தீவை இலங்கையிடமிருந்து ஒன்றிய அரசு மீட்க வேண்டும்… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் அன்றே 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் மார்ச் 15ஆம் தேதி அன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட்…

Read more

“தைரியம் இருந்தால் நான் பேசுவதை கேட்டு விட்டு வெளியே செல்லுங்கள்”… சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியிடம் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…!!

தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மற்றும் 4 கொலைகள் நடைபெற்றுள்ளது என்றும், தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வாக இந்த கொலை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.…

Read more

Breaking: மாற்றுத்திறனாளிகளுக்கான 1200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு… தேதி விரைவில் அறிவிக்கப்படும்… அமைச்சர் கீதா ஜீவன்…!!

கடந்த 2023-2024-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் தற்போது நடைபெறும்…

Read more

“தமிழகத்தில் தலை தூக்கும் ரவுடிசம்”… வீடியோ வெளியிட்டும் கூட அவர் உயிரை காப்பத்த முடியலயா….? கொந்தளித்த இபிஎஸ்…!!

திருநெல்வேலியில் அதிகாலை தொழுகை முடித்துவந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன், மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை குறித்து நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை;…

Read more

Breaking: தேசிய கல்விக் கொள்கை அல்ல… இது காவிக் கொள்கை… முதலமைச்சர்..!

திருவள்ளூர் அருகே நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள். என்.இ.பி ஏற்றால் கலைக்கல்லூரி செயற்கைக்கும் நுழைவு தேர்வு நடத்துவார்கள் என்று முதலமைச்சர்…

Read more

தமிழ்நாடு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை காக்க… திமுக எம்பி கூட்டத்தில் முடிவு…!!

சென்னை அறிவாலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அதாவது நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டம் தொடங்கும் நிலையில் அதனை முன்னிட்டு இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்…

Read more

தமிழ்நாடு ஹஜ் இல்லம்… முதலமைச்சர் மு க ஸ்டாலினை தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து நன்றி… ஜம் ஜம் தண்ணீர் குடுவை பரிசு…!!!

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மஜக…

Read more

ஐயா வைகுண்டர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ஐயா வைகுண்டரின் 193 வது பிறந்தநாள் இன்று. இந்நிலையில்அவரது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஆதிக்க…

Read more

அவர் என்ன அழைப்பது…. நாம் என்ன போவது என்று கவுரவம் பாக்கதீர்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இதில் கவுரவம் பார்க்காதீர்கள். இவர் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டு பிரச்சனை அதை சிந்தித்துப் பார்த்து நீங்கள்…

Read more

இசையமைப்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்… இளையராஜா நன்றி ….!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நிறைந்த பணிச்சுழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதில் மிகுந்த மகிழ்ச்சி. இசைக்களித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தது. அவருக்கு மிக்க நன்றி என்று இசையமைப்பாளர் இளையராஜா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read more

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களே…. தலித்துகள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை குறித்து விளக்கம்…. இயக்குனர் பா. ரஞ்சித்…!!

இயக்குனர் பா.ரஞ்சித் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு, தனது எக்ஸ் வலை பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள்…

Read more

அமைச்சரவை ஒப்புதல்… ரூ. 7375 கோடி முதலீடுகளுக்கு அனுமதி… முதலமைச்சர் மு க ஸ்டாலின்…!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 19000 பேருக்கு  வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் வேலூர், தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில்…

Read more

அப்போ ஆந்திரா…. இப்போ பீகார்… தமிழ்நாட்டை ஏன் புறக்கணிக்கிறீர்கள்… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி..!!

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியதாவது, கடந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆந்திரா, ஆந்திரா என்று சொன்னார்கள்.…

Read more

“பொய்களை சுக்கு நூறாக்கி விட்டார்”… முதல்வர் ஸ்டாலினுக்கு 1000 நன்றிகள்… அமைச்சர் ரகுபதி பெருமிதம்..!

தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் நேற்று அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ‘இரும்பின் தொன்மை’ புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்டான் சோழபுரம் அருங்காட்சியும் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல்,…

Read more

இனி யாரும் வீடு இல்லைன்னு சொல்ல மாட்டாங்க… முக சீரமைப்பு ஆப்ரேஷன் செய்த சிறுமிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!!

மூகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தான்யாவின் தாயாருக்கு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவி மற்றும் அனுசுயாவிற்கு தானியங்கி சக்கர நாற்காலியையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டம்…

Read more

தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு புதிய வீடுகள்… முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அதுதான் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டம். இந்தத்…

Read more

Breaking: தமிழகத்தில் கனமழை பாதிப்பு… நிவாரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!!

‘பெஞ்சல்’ புயலால் சேதம் அடைந்துள்ள அனைத்து விளை நிலங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது உத்தேசமாக எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி 1,29,000 ஹெக்டேட் பரப்பளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு முழுமையான கணக்கெடுப்பு…

Read more

தேவர் குருபூஜை… நாளை பசும்பொன் விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்… 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!!

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இந்த விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அந்த விழாவில் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக அவர்…

Read more

பக்தி… பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துறாங்க…. முதல்வர் ஸ்டாலின் தாக்கு..!!

தமிழகம் முழுவதும் நேற்று அறநிலைத்துறையின் சார்பாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 304 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது மணமக்களுக்கு 4…

Read more

தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள்…. 3500-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்… அமெரிக்காவில் குவிந்த முதலீடுகள்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற நிலையில் நேற்று சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்றார். இந்நிலையில் சன் பிரான்சிஸ்கோ நகரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். குறிப்பாக…

Read more

“இனி பெண் காவலர்களுக்கு விரும்பிய இடத்தில் பணி”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை எழும்பூர் என்னும் பகுதியில் ராஜரத்தினம் மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் அவர் காவல்துறை என்னுடைய துறை என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானே பதக்கம் பெற்றதைப்…

Read more

சட்டசபையில் அப்பாவை புகழ்ந்து தள்ளிய மகன்…. என்ன பேசினார் தெரியுமா…? வெளியான தகவல்…!!

சட்டப்பேரவை கூட்டத் தொடரானது கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில்  இன்று பேசிய அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சிறப்பாக விளையாடி 40க்கு 40 பக்கங்களை…

Read more

15 லட்சம் என்னாச்சு…. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் உருவி…. ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி… முதல்வர் ஸ்டாலின் கேள்வி.!!

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மோடியின் ‘புதிய இந்தியா’வில் டிஜிட்டல் வழிப்பறி! ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன? சிறுகச்…

Read more

ஜனநாயக அறப்போர்! 40 தொகுதிகளிலும் நானே போட்டி…. களப்பணியாற்றுங்கள்…. தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் மடல்.!!

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “இது வழக்கமான தேர்தல் அல்ல.. ஜனநாயக அறப்போர்! உங்களில் ஒருவன் எழுதும் மடல். இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த…

Read more

CM Stalin : ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்! மதவெறி பாசிசத்தை வீழ்த்துவோம் – மு.க ஸ்டாலின் அறிக்கை.!!

“ஒன்றுபட்டு நிற்போம்! வென்றுகாட்டியே தீருவோம்!” – கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம்…

Read more

21 தொகுதிகளில் யார்?…. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் – துரைமுருகன் அறிவிப்பு.!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 20) அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

போதைப்பொருள் பற்றி ஒரு வார்த்தை பேசல…. உண்மையைக் கூறியதால் என் மீது அவதூறு வழக்கு…. அண்ணாமலை ட்விட்.!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி…

Read more

ஸ்டாலின் அவர்களே.! நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா?…. நடவடிக்கை எடுங்க…. ஈபிஎஸ் வலியுறுத்தல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் இன்று இரு இடங்களில் ஒரே நாளில் 180 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை சென்னை, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல கோடிகள் மதிப்புமிக்க…

Read more

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் பங்கே இருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் பங்கே இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல்…

Read more

தமிழ்நாடு காங்கிரஸின் புதிய தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இணைந்து பயணிப்போம்! #INDIA-வை வெற்றிபெறச் செய்வோம்! – மு.க ஸ்டாலின் ட்விட்.!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகையை நியமனம் செய்து பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உத்தரவிட்டுள்ளார். அதேபோல தமிழக சட்டமன்ற குழு தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் நியமனம்…

Read more

கன்னியாகுமரி சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துச் சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின்…

Read more

#ElectoralBonds : தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!!

தேர்தல் பத்திரங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், தேர்தல் பத்திரங்கள் #ElectoralBonds அரசியலமைப்பிற்கு முரணானது என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் சரியாகவே கூறியுள்ளது.…

Read more

தென் மாவட்டங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்…. மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம்… முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட மாண்புமிகு மா.சுப்பிரமணியன்…

Read more

100 ஆண்டுகள் இல்லாத மழை…. மொத்தம் ரூ 12,659 கோடி வேண்டும்…. தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும்…

Read more

மிக்ஜாம் புயல் – விசிக உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான ரூ.10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் தொல்.திருமா.!!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ 10 லட்சத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். தமிழக முதல்வர் ஸ்டாலினின் அலுவலக எக்ஸ் பக்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல் திருமாவளவன்…

Read more

மக்களுக்கு உதவ அனைவரும் களத்துக்கு வாங்க…. முதல்வர் முக ஸ்டாலின் அழைப்பு….!!!

மழை பாதிப்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் களத்தில் மக்களுடன் நின்று அவர்களது பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த முதல்வரின் X தள பதிவில், “கனமழை முன்னெச்சரிக்கையாக 12 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி…

Read more

#WorldCupFinal2023 : கமான் இந்தியா! 3 ஆக மாற்றுங்கள்…. தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

இந்தியா 3வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ஒட்டுமொத்த நாடே காத்திருக்கும் நாள் இதோ வந்துவிட்டது. ஆம், 2023 உலக கோப்பை இறுதிப்போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே அகமதாபாத் நரேந்திரமோடி…

Read more

எங்கே ? எப்போ ? எந்த இடத்துல ? எந்த வட்டத்துல ? யாரு அலைக்கழிக்கப்படுறா ? டிடைல் கேட்ட முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக சட்டசபையில் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் உரிமை தொகை 1 கோடி பேர் என்று அறிவித்தது உண்மை. அறிவித்தது கொடுத்தது 28 மாதங்கள் கழித்து. ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி…

Read more

நடிகர் நாசரின் தந்தை பாஷாவின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷாவின் மறைவிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் நாசர். இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட இவர்,  தமிழ்  தெலுங்கு  மலையாளம் என…

Read more

#BREAKING : வணிக வரியை வசூலிக்க சமாதான திட்டம் அறிமுகம்….. ரூ.50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

 ரூபாய் 50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். விதி எண் 110 ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர்…

Read more

குறுவை விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 13,500 இழப்பீடு வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 13,500 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.…

Read more

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.எம். காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள்…

Read more

அறியாமல் பிரதமர் பேசுவதா?…. சனாதனம் பேசிய உதயநிதியின் தலைக்கு ரூ 10 கோடி விலையா?….. கொந்தளித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

மாண்புமிகு அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய முழு விவரம் அறியாமல் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள் பேசுவதா? மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

நான் முதல்வன் திட்டத்தில் 400 பேருக்கு…. முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

தொழில் மற்றும் அரசு பணிகளில்  சம வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின்தங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் 12 ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் விதமாக நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளிகள் அளவில் வாழ்க்கை வழிகாட்டி…

Read more

DMK ஆட்சியில்… ”கலைஞர் 5 முறை C.M ஆவதற்கு ” யாரு காரணம் ? மேடையிலேயே உடைத்து பேசிய உதயநிதி!!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்களுக்கு தெரியும் கடந்த இரண்டு வருடங்களாக…  நம்முடைய கழக ஆட்சி அமைந்து, நம்முடைய தலைவர் அவர்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பான திட்டங்களை…

Read more

”இன்னும் 10 வருஷம் தான்”… இனிமேல் இந்த பூமியில் வாழ முடியும்: நாம் தமிழர் கட்சி வேதனை

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் காளியம்மாள், பலவகைப்பட்ட வகையில் நாம் பாதிக்கப்பட்டு விட்டோம்ங்க …  இனிமேலும் ஒண்ணுமே இல்ல. இன்னும் கொஞ்ச காலத்தில் இவங்க அள்ளிட்டு போற….  டிப்பர் லாரி போற மண்ணையும், மணலையும், அந்த…

Read more

பாஜகவுக்கு நான் அடிமையா?…. பணத்தை காப்பாற்ற நீங்கள் தான் அடிமை…. பலமுறை சொல்லிட்டேன்…. ஸ்டாலினை விளாசிய ஈபிஎஸ்..!!

எப்போது பார்த்தாலும் நான் பாஜகவுக்கு அடிமை என்கிறார் முதலமைச்சர் ஒருபோதும் நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன் எனவும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதும் காவிரி பிரச்சனைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக…

Read more

தமிழக மீனவர்கள் 15 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் முக  ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.. இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர்…

Read more

BREAKING : மு.க.ஸ்டாலினுடன் இணைந்தார் மு.க.அழகிரி…!!!

சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஒரே நேரத்தில் வருகை தந்துள்ளனர். திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அழகிரி, பல வருடங்களுக்குப்பிறகு தம்பி ஸ்டாலினை சந்தித்தார். தயாளு அம்மாவின் 90வது பிறந்தநாள் விழாவில், ஸ்டாலின், அழகிரி,…

Read more

Other Story