ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….. நன்றி சொன்ன இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன்….!!!!!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி…
Read more