தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்… தேதியை அறிவித்த பள்ளி கல்வித்துறை… மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க..!!!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்த நிலையில் கடந்த மாதம் ரிசல்ட் வெளிவந்தது. தற்போது மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரிகளில் சேர்ந்து வரும் நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவ மாணவர்களுக்கு துணைத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அடுத்த மாதம் 10…

Read more

“ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுக”… ஒரே இருக்கையில் அண்ணாமலை எஸ்.பி, வேலுமணி… போட்டோ வைரல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24வது பேரூராதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேரூராதீன மடத்தில் பாரம்பரியம் சிவ வேள்வி பூஜை நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார்…

Read more

அதிமுக- பாஜக கூட்டணி சக்கரம், பெட்ரோல், மிஷின் இல்லாத எஞ்சின்… கூட்டணி ஆட்சி இல்லை என கூற இபிஎஸ்-க்கு தைரியம் உள்ளதா?… திண்டுக்கல் லியோனி கேள்வி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரியில் திமுக அரசின் சாதனை விளக்கப் பருவக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசினார். அப்போது நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி…

Read more

ஆங்கிலம் குறித்த அமித்ஷாவின் கருத்து… அதுவும் இந்தி மொழியை திணிப்பதற்கான வழிதான்… தமிழகம் அதை என்றும் ஏற்காது… கோவி.செழியன் அதிரடி..!!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் அமைச்சர் கோவி. செழியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய மந்திரி அமித்ஷா ஆங்கில மொழி குறித்து கூறியது கூட இந்தியை திணிப்பதற்கான ஒரு வழிதான். அவரது கருத்தை என்றுமே தமிழகம் ஏற்காது.…

Read more

“அண்ணா பெரியாரை இப்படியா சிறுமைப்படுத்துவீங்க”..? முருக பக்தர்கள் மாநாட்டில் வீடியோ வெளியிட்டது ரொம்ப தப்பு… கொந்தளித்த அதிமுக ராஜேந்திர பாலாஜி..!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.…

Read more

FLASH: தமிழ்நாட்டில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அதிரடி அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் பல்வேறு துறை செயலர்கள் உட்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களும், ஏழு மாநகராட்சி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டது…

Read more

Breaking: பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு அதிரடி செக்.. காவல்துறை நோட்டீஸ்… மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச் ராஜா காவல்துறை நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மனுவை தற்போது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதாவது மத மோதலை தூண்டும் விதமாக பேசியதாக எச். ராஜா மீது வழக்கு…

Read more

“இது நெல்லிக்காய் மூட்டை அல்ல, இரும்புக்கோட்டை”… எங்க கூட்டணி சிதறாது… செல்வப் பெருந்தகை அதிரடி…!!!

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, “தமிழகத்தில் எங்களது கூட்டணியில் எந்த வித ஓட்டையும் இல்லை. எங்களது கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும் அதனால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என அதிமுகவும், பாஜகவும்…

Read more

எது ஆன்மீகம் எது அரசியல் என்பது ஆண்டவனுக்கு தெரியும்… போலியான மாநாட்டுக்கு இறைவன் துணை இருக்க மாட்டார்… அமைச்சர் சேகர்பாபு..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலில் குளத்தை சீரமைக்கும் பணியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதற்காக பொதுநலநிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூபாய் 97 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து…

Read more

“தவெக-திமுக மோதல்” .. விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க விடாமல் தடுப்பதா…? புஸ்ஸி ஆனந்த் ஆவேஷம்…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்தநாள் நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் நடத்தினர். மேலும் அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் உடல் உறுப்பு தானம், ரத்ததானங்கள்…

Read more

Breaking: நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்… பட்டாகத்தியுடன் தவெக நிர்வாகிகள் மோதல்.. 6 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் விஜயின் பிறந்த நாளை அந்த கட்சியின் தொண்டர்களும் ரசிகர்களும் வெகு விமர்சையாக பல்வேறு இடங்களில் கொண்டாடினார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ் புதூர் பகுதியிலும்…

Read more

Breaking: 40 வருஷங்களாக கட்சிக்காக உழைத்த தீவிர நிர்வாகி… திமுகவின் மூத்த தலைவரான இல. குட்டியப்பன் காலமானார்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!!

திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மொழிப்போர் தியாகியுமான இல். குட்டியப்பன் உடல்நல குறைவினால் தற்போது காலமானார். இவர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது மறைவுக்கு தற்போது திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும்…

Read more

Breaking: பசுமை பூங்காவாக மாறும் கிண்டி ரேஸ் கிளப்… டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…!!

சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கிளப் நிலத்துக்கு செலுத்த வேண்டிய 730 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததால் அந்த வளாகத்திற்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து கிண்டி ரேஸ் கிளப் பூங்காவாக மாற்றப்படும் என்று கூறப்பட்ட நிலையில்…

Read more

BREAKING: “எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை….” திமுக அரசு மீது பாய்கிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!

சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இன்று புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்…

Read more

FLASH: முதலமைச்சரின் மு.க ஸ்டாலினுக்கு சிங்கம் சிலை பரிசு….! மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு அசத்தல்….!!

சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இன்று புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்…

Read more

“என் குழந்தைகளிடம் நான் English-ல் பேச மாட்டேன்….” அவர்களுக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் பற்றி தெரியாது… ஆனா…. மனம் திறந்து பேசிய நடிகை நமீதா…!!

11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட…

Read more

10,000 மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி…. 50 முறை தண்டால் எடுத்து அசத்திய ஆளுநர் ஆர்.என் ரவி….. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 மேற்பட்ட…

Read more

“இனி மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு இவர்களின் கையெழுத்து தேவையில்லை”… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

சென்னை உயர்நீதிமன்றம் மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவனின் கையெழுத்து தேவை இல்லை என உத்தரவிட்டுள்ளது. அதாவது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு மனைவி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால் பாஸ்போர்ட் அதிகாரி கணவனின் கையெழுத்தை பெற்று வருமாறு கூறியுள்ளார்.…

Read more

Breaking: தாயின் கண் முன்னே மகளை தூக்கி சென்ற சிறுத்தை… 18 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் குழந்தையின் சடலம் மீட்பு…‌!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…

Read more

காலையிலேயே பயங்கரம்…! மனைவி, 2 மகள்களை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற நபர்… விருதுநகரில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் திருவிந்தாள்புரம் பகுதியில் குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் சுந்தரவேலு என்பவர் தன்னுடைய மனைவி பூங்கொடி (35), மகள்கள் ஜெய துர்கா (10), ஜெயலட்சுமி…

Read more

“அதிமுக குறித்து அவதூறு பரப்பினால், டிஆர்பி ராஜா தமிழகத்திலேயே நடமாட முடியாது”… ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு கருத்து..!!!

கீழடி ஆய்வு அறிக்கைகளை அறிவியல் பூர்வமான ஆதாரங்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசு கூறியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக…

Read more

“கருவறை முதல் கல்லறை வரை” அலட்சியமும், ஊழலும்…. திறனற்ற விளம்பர மாடல் திமுக அரசு… தவெக ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்…!!!

நலத்திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் விளம்பரம் செய்கிறார். ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உழைக்கும் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக நெல்…

Read more

BREAKING: 80 கோடி ரூபாய் செலவில் புதுப்பொலிவு பெற்ற வள்ளுவர் கோட்டம்…. நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்….!!

சென்னையில் 80 கோடி ரூபாய் செலவில் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குரல் மணிமாடம், 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகனநிறுத்தம் உணவு காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. இதனை முதலமைச்சர் மு.க…

Read more

பாலியல் வன்கொடுமை வழக்குகள்….! இதை செய்தால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்…. எச்சரித்த உயர்நீதிமன்றம்….!!

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கபட்டோரின் அடையாளங்களை வெளியிடக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கபட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது.…

Read more

Breaking: டாஸ்மாக் ஊழல்…! தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை…!!!!

பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக சோதனை நடத்திய நிலையில் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனையை எதிர்த்து ஆகாஷ்…

Read more

இதுவே முதல்முறை…தேசிய பவர் லிப்டிங் போட்டி… நடுவராக நியமிக்கப்பட்ட தமிழகப் பெண் வீராங்கனை…!!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல் மருத்துவர் ஆர்த்தி அருண். இவர் மகளிர் பவர் லிப்டிங்கில் சர்வதேச அளவில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் காமன்வெல்த் மற்றும் ஆசிய பவர் லிப்டிங் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் தேசிய பவர்…

Read more

BREAKING: ஏடிஜிபி ஜெயராமின் கைது உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்….!!

காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தலுக்கு உடனடியாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரித்தனர். அதன் பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம்…

Read more

BREAKING: ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்…. உச்சநீதிமன்றத்தின் தமிழ்நாடு அரசு தகவல்….!!

காதல் திருமண விவகாரத்தில் ஆள் கடத்தலுக்கு உடனடியாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரித்தனர். அதன் பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஏடிஜிபி ஜெயராம்…

Read more

Breaking: பள்ளி மாணவி உயிரிழப்பு…!!! “இனி 100 நாட்களுக்கு வாகனங்கள் திருப்பி தரப்படாது”… கனரக வாகனங்களுக்கு தீவிர நேர கட்டுப்பாடு.. அதிரடி உத்தரவு…!!!!

சென்னை பெரம்பூரில் நேற்று லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது சென்னை மாநகர கமிஷனர் அருண் முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதாவது சென்னையில் விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படும் வாகனங்கள்…

Read more

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10,000 பரிசுத்தொகை, சான்றிதழ்…. விண்ணப்பிப்பது எப்படி….? முழு விவரம் இதோ….!!

சாலை விபத்தில் சிக்கிய நபர்களை “Golden Hour” எனப்படும் முதலாவது ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து ஊக்குவிப்புத் தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறது. “Good Samaritan” திட்டத்தின் கீழ்,…

Read more

“தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தக் கூடாது”… அதிரடி தடை… உணவு பாதுகாப்புத்துறை முக்கிய உத்தரவு…!!!

பொதுவாக ஜூஸ் கடைகள், உணவு விடுதிகள், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்களால் சுற்றுப்புற பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனை பொதுமக்கள் கண்ட இடங்களில் தூக்கி எறிவதால் மண்வளம் பாதிக்கப்படுவதாகவும் உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் மழை…

Read more

“கூட்டணியில் விரிசலா”..? அதிமுக வைகைச் செல்வனை திடீரென சந்தித்தது ஏன்.. திருமா பரபரப்பு விளக்கம்..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒன்றாக தங்கி இருந்தபோது சந்தித்து பேசியுள்ளனர். அந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது…

Read more

நாளை பொதுக்குழு கூட்டம்….! இன்று பாமக நிர்வாகிகள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!

சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், ஜிகே மணி ஆகிய இருவரும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை ஜூன் 19ஆம் தேதி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம் பாமக…

Read more

இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…

Read more

ஏழை குடும்பங்களுக்கு இலவச 3 சென்ட் வீட்டு மனை…! என்னென்ன தகுதிகள்….? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு….!!

தமிழக அரசு தொடர்ந்து ஏழை மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களை உயர்த்தும் நோக்கில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், புறம்போக்கு நிலங்களில் நீண்ட நாட்களாக வசித்து வரும் பட்டா இல்லாத ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனை இடம் இலவசமாக…

Read more

“தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை”… மாதந்தோறும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!!

தஞ்சையில் உள்ள சரபோஜி அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை உட்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல்…

Read more

“ஆட்சித் தவறுகளை சுட்டிக்காட்டும் எனது அறிக்கைகள், ஸ்டாலினை மிகவும் உருத்துகிறது போல”…. எடப்பாடி பழனிச்சாமி பதிலடி..!!

தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை அடுத்து கொடுக்கும் விதமாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனது இணையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது,  திமுக ஆட்சியின் தவறுகளைச்…

Read more

“அடுத்த வருடம் பணியில் இருந்து ஓய்வு”.. இந்த வருடம் சஸ்பெண்ட்… பரபரப்பான வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமனுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்குமா..??

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காட்டில் காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் தமிழக காவல்துறையின் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி ஜெயராமுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதனையடுத்து ஜெயராம் மீது…

Read more

BREAKING: ATM மூலம் இலவச குடிநீர்….! புது திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்…..!!

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக பட்டினப்பாக்கம், மயிலாப்பூர் மார்க்கெட், சைதாப்பேட்டை, கிண்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட 50 இடங்களில்…

Read more

சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி காலமானார்… எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…!!!

உச்சநீதிமன்ற நீதிபதி MM சுந்தரேசின் தந்தையும், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி…

Read more

தமிழகத்தில் இனி இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்… இன்று முதல் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்..!!!

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 1.14 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 15 ஆம் தேதி 1000 ரூபாய்…

Read more

“நெஞ்சே கிழிஞ்சிருச்சு”.. அடிமைகள்… இதை எங்க போய் முறையிட போறீங்க… எடப்பாடி பழனிச்சாமியை கிழித்தெறிந்த அமைச்சர் கே.என் நேரு…!!!

தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு தனது இணையதள பக்கத்தில் எதிர்கட்சி நிலைமை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது, “ஒரே கூட்டணியில் தூற்றவும் செய்கிறார்கள்; துதியும் பாடுகிறார்கள்!” “அடுத்த மே தினத்தில்…

Read more

“தமிழகம் முழுவதும் ஜூலை 15ஆம் தேதி முதல் 10,000 இடங்களில்”… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண் பேசிய முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பில், மக்களின் குறைகளைப் போக்குவதற்காக  முகாம்களை நாடு முழுவதும் அமைத்து அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற போவதாக கூறினார். 13+ அரசுத் துறைகள், 40+…

Read more

BREAKING: ஏடிஜிபி ஜெயராமனை  சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை பரிந்துரை…. வெளியான பரபரப்பு தகவல்….!!

காதல் திருமண பிரச்சனையில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கே.வி குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி மீது புகார் எழுந்தது. மேலும் ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராமன் அரசு வாகனத்தை பயன்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கில் ஏடிஜிபி…

Read more

BREAKING: டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!

டெல்லி மதராசி கேம்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒருமுறை நிதியுதவியாக தலா 8000 ரூபாய் வழங்கவும்,  4000…

Read more

“கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதை நிறுத்த வேண்டும்…” பெயருக்கு முன் பயன்படுத்த கூடாது…. கார்த்தி சிதம்பரம் எம்.பி வேண்டுகோள்….!!

கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இந்த பட்டம் பெறுபவர்கள் தங்களது பெயருக்கு முன் Dr என பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டார். தமிழ் சினிமாவில் இதுவரை…

Read more

விஜயை நாங்கள் சந்திக்கவில்லை… தனித்துவமாக செயல்படும் சங்கங்களுடன் தொடர்புப்படுத்த வேண்டாம்… ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தை அடுத்த பனையூரில் ஜாக்டோ ஜியோ சங்கத்தில் இடம்பெற்றுள்ள உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க குழுவினர் மற்றும் அதன் மாநில தலைவர் மாயவன் ஆகியோர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்து பேசி உள்ளனர். அந்த சந்திப்புக்கு…

Read more

“பாமகவில் முற்றும் மோதல்”… அன்புமணி ராமதாஸ் இடையே சமாதானம் வருமா…? ஜிகே மணி அதிரடி பதில்…!!!!

பாமக கட்சியில் உள்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. அதாவது டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் காரணமாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் தனது தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு நிர்வாகிகளை சந்தித்து…

Read more

“திடீரென பெரிய வாளோடு வந்த தொண்டர்”… ஆடிப்போன நடிகர் கமல்ஹாசன்… எம்.பி பாராட்டு விழாவில் நடந்த அதிர்ச்சி… கடிந்து கொண்ட கமல்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். இவர் திமுக கூட்டணி சார்பில் மேல் சபை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கட்சி அலுவலகத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு மேளதாளத்துடன்…

Read more

நீட் தேர்வு முடிவுகள்…! டாப் 100 ரேங்கிங்கில் இடம் பிடித்து 6 மாணவர்கள் அசத்தல்…. தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்தது யார் தெரியுமா…?

நாடு முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான நீட்டி இளநிலை தேர்வு மே நான்காம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் இளநிலை தேர்வில் முடிவுகள் இன்று வெளியானது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா யுனானி உள்ளிட்ட இளநிலை …

Read more

Other Story