அடிப்பதற்கு போலீஸ் எதற்கு…? “அஜித் குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்கணும்”… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் காவலாளி அஜித் குமார் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்த நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு…
Read more