நாடு முழுவதும் இன்று தொடங்குகிறது நீட் தேர்வு…. மாணவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன?… இதோ முழு விவரம்…!!!
நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர்…
Read more