“சபரிமலைக்கு மாலை அணிந்து மைக் பிடித்து பாடிய பக்தர்”… நொடி பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… அதிர்ச்சியில் பக்தர்கள்..!!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.…
Read more