கள்ளக்காதலுக்கு இடையூறு… கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்ட துணிந்த மனைவி… மதுரையில் பரபரப்பு..!!
மதுரை மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் பாரிச்சாமி-பரிமளா (49) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இதில் பாரிச்சாமி மஞ்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் வேலை பார்த்த நிலையில் அங்கு தன்னுடைய குடும்பத்துடன்…
Read more