“தினந்தோறும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து சாவுறாங்க”… உண்மையை போட்டுடைத்த அமைச்சர்.. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு..!!!
மகாராஷ்டிராவில் கடந்த 58 மாதத்தில் தினந்தோறும் 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது ஓரளவுக்கு உண்மைதான் என்று நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் மகரந்த் ஜாதவ் பாட்டீல் தெரிவித்துள்ளார். சட்டசபையில் என் சி பி. எம் எல் சி. சிவாஜிராவ் கார்ஜே கேள்வி…
Read more