“குழந்தைகள் அப்படித்தானே”.. சாக்லேட் வாங்கி கேட்டதால் 4 வயது மகளை கொடூரமாக கொன்ற குடிகார தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில், சாக்லேட் வாங்க பணம் கேட்டதற்காக, ஒரு குடிகார தந்தை தனது 4 வயது மகளைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கோர சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கொடூரமான செயலில் ஈடுபட்ட…
Read more