1000 உதவித்தொகை: தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி… விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு…!!
ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வேண்டும், NLC நிலத்தை பிடுங்கக் கூடாது என்ற கோரிக்கைகளுடன் தமிழக அரசை எதிர்த்து…
Read more