“எடப்பாடி ஒரு துரோகி”…. போஸ்டர் அடித்து ஒட்டிய பாஜக…. வெடித்தது மோதல்…. இனி அதிமுக-பாஜக கூட்டணி நிலைக்குமா…?

தமிழக அரசியலில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம். அதற்கு தகுந்தாற் போன்று பல சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பாஜக இடையே சலசலப்பு…

Read more

யாரு சாமி நீ…! “என்ன பாத்தாச்சும் திருந்துங்கடா” மதுவை விட்ட நாளை கொண்டாடிய EX குடிமகன்…!!!

பொதுவாக நாம் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட  நிகழ்வுகளுக்கு தான் போஸ்டர் அடிப்பதை பார்த்திருப்போம். ஆனால், இங்கே வினோதமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், செங்கல்பட்டு ஆத்தூரை சேர்ந்த மனோகரன், குடியை மறந்து ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடியுள்ளார். அதற்காக…

Read more

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம்…

Read more

“பகாசூரன்” படத்திற்காக டைரக்டர் மோகன் ஜி செய்த செயல்…. ரசிகர்கள் பாராட்டு….!!!!

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை டைரக்டு செய்த மோகன் ஜி இப்போது இயக்கியுள்ள படம் “பகாசூரன்”. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு சாம்.சிஎஸ்…

Read more

கற்பை சூறையாட ஒரு தினமா? காதலர் தினத்துக்கு எதிர்ப்பு.. நகர் முழுவதும் சுவரொட்டிகள்..!!!

உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதரவு இருக்கும் அதே நேரத்தில் எதிர்ப்பும் இருக்கிறது. இதை எதிர்த்து மதம் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பை ஆர்ப்பாட்ட வடிவங்களிலும் போஸ்டர் வடிவங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு…

Read more

பிரௌனி தொலைஞ்சுட்டு…. கண்டுப்பிடிச்சு தந்தால் சன்மானம்…. போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்….!!!!

நாய்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. சிலர் தங்களுக்கு பிடித்தமான நாய் வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதோடு நாய்களுக்கு செல்ல பெயர்கள் வைத்து அழைப்பர். மேலும் செல்லப் பிராணியான நாயை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வளர்ப்பார்கள். தங்களது வீட்டில் குடும்ப உறுப்பினர்…

Read more

சந்தானம் படத்தில் களமிறங்கிய தனுஷ் பட ஹீரோயினி…. போஸ்டருடன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நடிகர் சந்தானம் இப்போது டிக்கிலோனா திரைப்படத்தின் டைரக்டர் கார்த்திக்யோகி இயக்கக்கூடிய “வடக்குப்பட்டி ராமசாமி” படத்தில் நடிக்க உள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். அதோடு இப்படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன்,…

Read more

போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை..!!!

பொது இடங்கள் மற்றும் பெயர் பலகைகளில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழல் கூடங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் மாநகரின்…

Read more

விழித்துக்கொள் தமிழா?…. வருங்காலம் வடமாநிலத்தவர்க்கா?…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ரயில் வாயிலாக  சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சி வெளியாகியது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.…

Read more

அபாயம்…! இது தமிழ்நாடா, இல்ல வடநாடா…? விழித்துக் கொள் தமிழா… வைரலாகும் விஜய் சேதுபதி போஸ்டர்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழில் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பாராட்டை பெற்றவர். இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாக…

Read more

திமுகவில் மீண்டும் மு.க.அழகிரி?…. போஸ்டர் ஒட்டி உறுதிப்படுத்திய ஆதரவாளர்கள்….!!!!

தமிழகத்தில் திமுக கட்சியில் மீண்டும் மு க அழகிரி இணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வகையிலான போஸ்டர்கள் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி வாழ்த்தி அவருடன் முதல்வர் ஸ்டாலின் மற்றும்…

Read more

காளி பட போஸ்டர்… “இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

இயக்குனர் லீனா மணிமேகலை தனது twitter பக்கத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைகுரிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வக்கீல் வீனித் ஜிந்தால் மற்றும் இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா போன்ற டெல்லி…

Read more

மு.க.அழகிரி பிறந்தநாள்: பழையன கழிதலும், புதியன புகுதலும்!… இதயம் இனிக்க வேண்டும்… பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!

முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனும் ஆன மு.க.அழகிரியின் பிறந்தநாள் வருகிற ஜனவரி மாதம் 30-ஆம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளை முன்னிட்டு மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நகர் முழுவதும் பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த போஸ்டரில் மு.க.அழகிரி மற்றும்…

Read more

ஊர் குருவி பருந்தாகாது….. அன்றும் இன்றும் என்றும் ரஜினியே சூப்பர்ஸ்டார்…. வைரலாகும் போஸ்டர்…!!!

தமிழ் சினிமாவில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதங்கள் ரசிகர்களிடையே சமீபகாலமாக வெகுவாக சூடுபிடித்துள்ளது. ரசிகர்களும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களையும், போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்றும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி ரசிகர்கள்…

Read more

உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது…. ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்…..!!!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் வலம் வருகிறார். இதையடுத்து சினிமா உலகின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..? என கடந்த சில தினங்களாக தீவிர விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் அன்றும், இன்றும், என்றுமே ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என…

Read more

“வாத்தி” படம் ரிலீஸ் தேதி வதந்திக்கு முற்றுப்புள்ளி…. வெளியான போஸ்டர்…..!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்டு செய்யும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இந்த படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும்…

Read more

மீண்டும் ஜெயம் ரவி-நயன்தாரா கூட்டணியில் “இறைவன்”…. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…!!!

ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தற்போது இறைவன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த…

Read more

#Thunivu: “தி ரியல் வின்னர்”… புதிய போஸ்டரை வெளியிட்ட துணிவு படக்குழு…!!!

துணிவு பட குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் சென்ற 11-ம் தேதி வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி…

Read more

குடும்பத்தினருடன் இருக்கும் விஜய்…. “வாரிசு” படத்தின் புது போஸ்டர் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “வாரிசு” படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட…

Read more

நடிகர் விஜய் திமுக உடன் இணைகிறாரா?…. சற்றுமுன் வெளியான புதிய பரபரப்பு தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படம்…

Read more

“எந்த ஆட்ட நாயகனும் எங்ககிட்ட ஆட்ட(ம்) முடியாது”…. போஸ்டர் ஒட்டி சம்பவம் செய்த அஜித் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் ஜன.11-ம்…

Read more

#Varisu: தமிழை புறக்கணிக்கும் “வாரிசு”…. இனியாவது மாற்றிக் கொள்வார்களா..??

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை…

Read more

பரபரப்பு!… “பதான்” படத்திற்கு எதிர்ப்பு!… போஸ்டரை கிழித்து போராட்டத்தில் இறங்கிய பஜ்ரங் தள் அமைப்பினர்….!!!!!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் பதான் படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல்…

Read more

கருணாநிதி வீட்டில் இருந்து மற்றொரு வாரிசு அமைச்சர்?…. சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்….!!!!!

எம்.பி கனிமொழியின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரில் கனிமொழி அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், முதல்வர் ஸ்டாலின் அவருக்கு பின்னால் நின்றிருப்பது போலவும் உள்ளது. ஏற்கனவே உதயநிதி, கனிமொழி…

Read more

மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கும் நம்ம லதாபாண்டி… புதிய படத்தின் போஸ்டர் ரிலீஸ்..!!!

ஸ்ரீதிவ்யா விக்ரம் பிரபுவுடன் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் சென்ற 2013-ம் வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. முன்னதாக இவர் குழந்தை நட்சத்திரமாகவும் தெலுங்கு திரையுலகில்…

Read more

காணாமல் போன “டைசன்” நாய்…. கண்டுபிடித்தால் ரூ.10,000 பரிசு…. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்….!!!!!

நாயை பார்த்து பயப்படும் சிலர் இருக்கும் நிலையில், அதை செல்லப் பிராணியாக வளர்க்கும் நபர்களும் இருக்கின்றனர்.  அதை தன் குழந்தை போல் வீட்டிலுள்ள உறவினர்களில் ஒருவராக பாசமாக வளர்ப்பார்கள். இதற்கிடையில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாயை காணவில்லை எனில் போஸ்டர்கள்…

Read more

Other Story