“அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்”… ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்…!!!!

திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி கைகாட்டியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு கிளை பொறுப்பாளர் கார்த்திக் தலைமை தாங்கியுள்ளார். உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பாக… ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் கண்ணன் இதில்  தலைமை தாங்கியுள்ளார். மேலும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி, உதவி செயலாளர் சுரேஷ்,…

Read more

ஆளுநர் விவகாரம்… இது எங்க தமிழ்நாடு..? கோவையில் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்…!!!!

ஆளுநர் ஆர்.என் ரவி சமீபத்தில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என அழைக்கலாம் என கூறியுள்ளார். அப்போதே கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இடம்பெற்ற பல விஷயங்களை…

Read more

BREAKING: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் சுமார் 40 நிமிடங்கள் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயாரித்த அனுப்பிய உரையில இருந்த பாதி வார்த்தைகளை நிராகரித்தும் தானாக சில வார்த்தைகளை சேர்த்தும் பேசினார். குறிப்பாக தமிழ்நாடு கவர்மெண்ட்…

Read more

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – ஐகோர்ட் உத்தரவு.!!

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல்…

Read more

பிப்ரவரி 12-ல் தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற எங்களது கோரிக்கைகளை தமிழக நிதி…

Read more

தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம்?… சற்றுமுன் புதிய பரபரப்பு…!!!

டெஸ்ட் பர்சேஸ் முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி வணிகர் சங்க அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என விக்ரம ராஜா அறிவித்துள்ளார். அரசு டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடவில்லை என்றால் அன்று மாலையே அடுத்த கட்ட போராட்டமாக…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இதுவும் கிடைக்கும்…? அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் கடைக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்துள்ளார். மேலும் அரிசி, கோதுமை, சீனி போன்றவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் …

Read more

பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாவிட்டால்….. இது நடக்கும்…. அரசுக்கு எச்சரிக்கை விடும் போராட்டக்குழு….!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

Read more

டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிட வேண்டும்…. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 4 கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர் பெரியமேட்டில் இருக்க கூடிய தனியார் ஹோட்டலில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுக்கு…

Read more

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி : அமைச்சர் உறுதி…!!

கொரோனா காலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து செவிலியர்களின் பற்றாக்குறையை நீக்குவதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். ஒப்பந்த முறையில் பணியாளர், செவிலியர்களுக்கு எல்லாம் தற்போது பணி நீட்டிப்பு செய்யப்பட மாட்டார் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதை எதிர்த்து…

Read more

Other Story