குடிநீர் விநியோகம் வழங்குவதில்லை… சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்…
Read more