மக்களே அலர்ட் ஆகுங்க… அரங்கேறும் புதிய வகை மோசடி… சைபர் கிரைம் போலீசார் திடீர் எச்சரிக்கை….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் மோசடியில் ஈடுபடுகின்றனர். உங்களது அக்கவுண்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி ஓடிபி எண்ணை…
Read more