“கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்”…. அண்ணாமலை ஸ்பீச்….!!!!!
சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க-வின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரின் துறை தொடர்பாக பல குற்றச்சாட்டை கூறினோம். ஆவின்…
Read more