67 பந்துகளில் சதம்…. ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவாக சதமடித்த விராட் கோலி.!!
ஐபிஎல் வரலாற்றில் மிக மெதுவாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை மனீஷ் பாண்டேவுடன் பகிர்ந்துள்ளார் விராட் கோலி. 2024 ஐ.பி.எல்லின் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று…
Read more