ரீல்ஸ் மோகம்… நண்பர்களுடன் சண்டை… சோகமான ரீல்ஸ் எடுப்பதற்காக 13-வது மாடிக்கு சென்ற 20 வயதுப் பெண்… தவறி விழுந்து… பெரும் சோகம்..!!
பீகாரில் 20 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலைக்காக பெங்களூருக்கு சென்றுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமும் உள்ளது. இந்நிலையில் பெங்களூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்த அந்த பெண்ணுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே…
Read more