“திருமணம் மீது வெறுப்பு வந்துவிட்டது”…. மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்… நொந்து போன கணவன் பாவம் டீ கடையில்…!!!
பீகார் மாநிலத்தின் ஜமுய் நகரைச் சேர்ந்த விஷால் குமார் துபே, தனது மனைவியின் செயலால் வாழ்க்கையில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி ஆயுஷி, மருமகனான சச்சினை காதலித்து திருமணம்…
Read more