Big Breaking: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு… பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது தெரியுமா…?
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில்…
Read more