Breaking: பிரேமலதா விஜயகாந்துக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த EX. எம்எல்ஏக்கள்… தேமுதிகவிலிருந்து ஒரே நாளில் 2 பேர் விலகல்…!!!
தேமுதிக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரேமலதா விஜயகாந்துக்கு அனுப்பியுள்ளார். அதாவது எல்.கே சுதீஷூக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டதால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.…
Read more