“இத்தாலி பிரதமர் மெலோனியுடன் தொடர்பு படுத்தி வந்த மீம்ஸ்”… முதல்முறையாக மனம் திறந்த பிரதமர் மோடி… என்ன சொன்னார் தெரியுமா.?
பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கியுள்ளார். இதன் ட்ரைலர் வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் வீடியோ வெளிவந்தது. அதில்…
Read more