ஊர்ந்து… ஊர்ந்து… C.M ஆன எடப்பாடி… இந்திய நாடே இதை பார்த்துச்சு…. வெளுத்து வாங்கிய ஓ.பன்னீர்செல்வம்…!!
ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை தொண்டர்களும், வெகுண்டெழுந்து அந்த சட்ட விதியை…. புரட்சித்தலைவர் மாற்றக்கூடாது என்று இருந்த சட்ட விதிகள் எப்படி இவர்கள்…
Read more