மோடி தமிழகம் வருவார்..! எப்போதுன்னு தெரில.?.. டிஸ்க்ஸ் பண்ணிட்டு இருக்கோம்… சீனிவாசன் தகவல்…!!
செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கட்சியின் தலைமை தான் வேட்பாளர்களை முடிவு பண்ணும். ஒரு மகளிர் அணி தலைவராக…. இது எங்களுக்கு மூன்றாவது மாநாடு. இதற்கு முன்பாக முதல் மாநாடு செங்கல்பட்டுல நடந்தது, காஞ்சிபுரம் தொகுதி……
Read more