திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு…. முதல்வர் மகனும் மருமகனும், ஒரு ஆண்டில் 30,000 கோடி சம்பாதித்து விட்டார்கள்…. சேலத்தில் அண்ணாமலை பேசியது என்ன?
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றைய மாலை, சேலம் பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர், அண்ணன் திரு அண்ணாதுரை அவர்களை ஆதரித்து அம்மாபேட்டையில் நடந்த…
Read more