காங்கிரஸ் கட்சியை கார்கே, ராகுல் காந்தியால் கட்டுபடுத்த முடியலாயா…? பாஜக கடும் விமர்சனம்..!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரு நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான…
Read more