“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!
ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…
Read more