எப்புட்றா!…. ரோட்டில் ஊர்ந்து செல்லும் கார்…. வெளியான வீடியோ…. ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்….!!!!
தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில், 1 கார் சாதாரணமாக நகர்ந்து போகாமல் சாலையில் ஊர்ந்து செல்கிறது. டயர்கள் இல்லாத அந்த கார், உலகின் மிக குள்ளமான கார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த வீடியோவில் பாம்பு போல் ஊர்ந்து போகும்…
Read more