நைட் நேரத்துல ஸ்மார்ட் போன் பாக்குறீங்களா…? இதை தவிர்க்க இதெல்லாம் செய்யலாம்…!!
தற்போதைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள், குழந்தைகளிடையே வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். அதன்படி,…
Read more