BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்து…. ஒருவர் பலி…!!!
விருதுநகர் மாவட்டம் கணிஞ்சம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 100% தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.…
Read more