காலையிலேயே சோகம்…! டிராக்டர் மீது லாரி மோதி பயங்கர விபத்து… 10 தொழிலாளர்கள் பரிதாப பலி…!!!
உத்திரபிரதேசத்தில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது மிர்சாபூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரில் 13 கூலி தொழிலாளிகள் இருந்த நிலையில் வாரணாசி நோக்கி…
Read more