காதலர் தினத்தை கொண்டாடுவோம்… நடிகர் கமல்ஹாசன் ட்வீட் பதிவு…!!!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலக காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக உள்ளது. வாழ்த்து அட்டைகள், மலர்கள், இனிப்புகள் போன்றவற்றை இந்த நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கின்றனர். இந்நிலையில்…

Read more

ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ… மோட்டிவேஷன் பதிவு வைரல்..!!!

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் வெற்றியை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் சோசியல் மீடியாவில்…

Read more

விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி உடல்நிலை குறித்து…. வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி சமீபத்தில் மலேசியாவில் பெரும் விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனி தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில்…

Read more

“அல்போன்ஸ் புத்திரனை கடுமையாக விளாசிய ரசிகாஸ்”… எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர்..!!!

பிரித்திவிராஜ் நடிப்பில் இயக்குனர் அல்போன்ஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் கோல்டு. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான திரைப்படம் தோல்வியையும் விமர்சனங்களையும் சந்தித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அல்போன்ஸ் தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கி இருக்கின்றார். மேலும் தனது…

Read more

பிக்பாஸ் டைட்டிலை வென்ற கையோடு அசீம் வெளியிட்ட முதல் பதிவு…. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா….????

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அசீம் கடந்த 2008 ஆம் ஆண்டு விஜேவாக தனது மீடியா பயணத்தை தொடங்கினார். தன்னுடைய பேச்சுத் திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை வென்ற இவரை தேடி சின்னத்திரை வாய்ப்புகள் வந்தது. அதன்படி பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம்…

Read more

“இன்று இருப்பதைப் போல் இல்லாத ஒரு ராணுவம் நாளை நம்மிடம் இருக்கும்”.. மேக்ரான் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!

தென்மேற்கு பிரான்சில் உள்ள Mont -de-Marsan விமானத்தளத்தில் ராணுவ வீரர்களை ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசி உள்ளார். அப்போது பிரான்ஸ் இனிவரும் ஆண்டுகளில் ராணுவ செலவினங்களை மூன்றில் ஒரு பங்காக உயர்த்தும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டின் பெரும்…

Read more

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு… காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.…

Read more

அடடே சூப்பர்.. கேரம் போர்டு போட்டியில் தங்கம் வென்ற 83 வயதான பாட்டி… பேரன் வெளியிட்ட ட்வீட் பதிவு…!!!!

அக்ஷன் மாராத்தே என்பவர் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, புனேவில் நடைபெற்ற கேரம் போர்டு போட்டியில் 83 வயதான என்னுடைய பாட்டி கலந்து கொண்டார். அந்த போட்டியில் என் பாட்டியை விட இளையவர்கள் மற்றும் உறுதியாக, நடுக்கம்…

Read more

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் பதிவு செய்யலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடப்பாண்டில் நடைபெறுவதற்கு தேவையான முன் அனுமதி தொடர்பான விவகாரம் தமிழகத்தில் இருந்தது. இதன் காரணமாக அரசு பலவிதிமுறைகளுக்குட்பட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு…

Read more

“மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்”… செல்வராகவன் ட்விட்..!!!

செல்வராகவனின் இணையதள பதிவு வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் செல்வராகவன். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அண்மையில் நானே வருவேன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றதையடுத்து இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் பாகாசசூரன் திரைப்படத்தில்…

Read more

Other Story