நள்ளிரவில் பயங்கரம்..! இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு… மனைவி படுகொலை… நாமக்கல்லில் பரபரப்பு..!!
நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஜெகதீசன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி கீதா (36) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு…
Read more