திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது…. அதனால்தான் மாற்றி மாற்றி பேசுகிறார்கள்… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…!!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயித்ததாக வரலாறு கிடையாது. அந்த வரலாறு மாறப்போவதில்லை. அதனால் அவர்கள் கூறுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடும்ப ஆட்சியை மக்கள்…
Read more