எனக்கு டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது… ஆனால்… “ஜனநாயகன்” பட நடிகை ஓபன் டாக்…!!
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மமிதா பைஜூ. இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் பிரேமலு என்ற படத்தில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். தற்போது தமிழில் தமிழ் தளபதி விஜய் உடன் இணைந்து தளபதி 69…
Read more