“ரெய்டு பயம்”.. பாலிவுட் நடிகர்கள் கருத்து சொல்ல தயங்குவதற்கு இதுதான் காரணம்”… போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்…!!!
இந்தி சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருப்பவர் ஜாவேத் அக்தர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவ இவர் சமீபத்தில் மூத்த அரசியல் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குரைநரான கபில் சிபலுடன் நேர்காணலில் பேசி இருந்தார். அதில் அவர் பேசியதாவது,…
Read more